Monday, July 14, 2008

அம்மா...


என்னை சுமந்த உன்னால் தான்...
நானும் சுமக்கிறேன்...
அன்புக் கடனை..
அடைக்க முடியாமல்...

7 comments:

Eswari said...

ammakite vangiyadhai unga paiyan/ponnu kite kodukiringa. Tally ayeduche...

ramesh sadasivam said...

பொண்ணு பிறக்கலனா... ?

என் அப்பா எனக்கு செய்ததை நான் என் பிள்ளைகளுக்கு நான் செய்யலாம். என் அம்மா செய்ததை?

Eswari said...

பேரன், பேத்திக்கு செய்யுங்க.

ramesh sadasivam said...

என் இரண்டாவது கேள்விக்கு நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.

Eswari said...

hello ஓசி டிக்கெட் என்ன என்னையே கேள்வி கேட்குறிங்க?? அவ்வளவு பெரிய ஆளா நீங்க?

Eswari said...

OC Ticket - Obedient character person

haiyo.... haiyo.....

Eswari said...

வேணா எனக்கு ஒரு 10 லட்சம் கொடுங்க. உங்க அம்மா ரொம்ப சந்தோசம் படுவாங்க. அதுல உங்க அன்புக் கடன் எல்லாம் சரியாகிடும்.:)