Sunday, July 13, 2008


இன்னிசை ரசிக்கிறேன்
மின்விசிறி சுழல்கிறது
சத்தமாக...

4 comments:

Eswari said...

onnnnnnnnnnume puriyalai...

ramesh sadasivam said...

:)
இது என் அனுபவம். மற்ற வேலை செய்யும் பொழுது சின்ன சின்ன சத்தங்களை கவனிப்பதில்லை. இசையை ரசிக்கும் நேரத்தில் எல்லா சத்தமும் நன்றாக கேட்கும்.

Eswari said...

oh appadiyaaaaaaaaa.........

ramesh sadasivam said...

appadi thaan!