Wednesday, July 9, 2008


அன்பொ
வெறுப்போ
நட்போ
பகையோ
உதவியோ
சூழ்ச்சியோ
பாராட்டோ
பொறாமையோ
அல்லது
கோபத்தின் இயலாமையோ...!

ஏதோவொன்று
ஒளிந்திருக்கிறது

ஒவ்வொரு
புன்னகைக்குள்ளும்....!

2 comments:

Eswari said...

அப்படியா?? அப்ப பாத்ததும் ஒப்புக்கு சிரிக்கிரோமே அதுக்கு பேரு???

ramesh sadasivam said...

ஒப்புக்கு சிரிக்கிறதும் ஒரு குட்டி சூழ்ச்சிதான். சிரிக்க தோணலனா சிரிக்காம இருக்கலாமே.. எதுக்கு ஒப்புக்கு சிரிக்கணும்.?

:)

இது ஒப்புக்கு இல்ல...