Monday, October 20, 2008

தியானம்


முதுகுத் தண்டை நேராக்கி
கண்களை மூடி அமர்கிறேன்
வெளி உலகம் மறைகிறது
என்னுள்ளே இப்பொழுது நான் மட்டும்
என்னைச் சுற்றி வெற்றிடம்
இருள் நிறைந்த வெற்றிடம்
உள்ளும் புறமும் சென்று வருகிறது காற்று
நெஞ்சுக்குள் நிறைகிறது நிம்மதி
இது போதும் இப்போது
இது போதும் எப்போதும்

12 comments:

Manivannan Sadasivam said...

Beautiful poem 'na. I liked it very much. I think you have just expressed what you've experienced. excellent! :)

ramesh sadasivam said...

Thanks mani. Yeah I wrote, what I felt in meditation.

Jeevan said...

Peace of mind :)

ramesh sadasivam said...

Hi Jeevan. Yeah Peace of mind. :)

sri said...

//நெஞ்சுக்குள் நிறைகிறது நிம்மதி
இது போதும் இப்போது
இது போதும் எப்போதும்//

Chance ellai this is how we feel in meditation - super thought - enriching blog site!

ramesh sadasivam said...

Thank you srivats.

நாடோடிப் பையன் said...

Hats off for standing up to these people. If we have a few more persons like you standing up to the corrupt public administration, life will improve for everyone.

Best wishes for your success.

வடுவூர் குமார் said...

மறு முறை கிடைக்கும் இவ்வனுபவம்?

ramesh sadasivam said...

#நாடோடி பையன்

//life will improve for everyone.//

அது தான் நடக்க வேண்டும். நன்றி நண்பரே!

ramesh sadasivam said...

#வடுவூர் குமார்

முறையான பயிற்சியிருந்தால் நிச்சயம் கிடைக்கும். :)

Unknown said...

Nice and Real Experience on Meditation... Good poem Ramesh...

ramesh sadasivam said...

Thanks saran.