Tuesday, October 14, 2008

எனக்கு நானிட்ட பத்துக் கட்டளைகள்.


1.உண்மையொடு ஒட்டியிரு.
2.நன்மை செய்.
3.பொய்யான புன்னகை துரோகம்.
4.மிகச் சிறந்தவன் என்று சொல்ல்லிக் கொள்ளாதே. மிகச் சிறந்தவனாயிரு.
5.உன் ஒரு சில நண்பர்கள் உன்னை நேசிக்கட்டும்
6.மனதார பாராட்டு, தகுதியுடையவர்களை.
7.அவசியம் ஏற்பட்டால் ஒழிய தூற்றாதே.
8.வர்த்தைகளையும் மௌனத்தையும் சரியாக தேர்ந்தேடு.
9.உன் மனசாட்சி உன் எஜமானன்.
10.மகிழ்ச்சி உன் பிறப்புரிமை.

8 comments:

Eswari said...

Kattalaigalai follow pannuringala?

ramesh sadasivam said...

4-உம் 8-உம் கொஞ்சம் கஷ்டமா இருக்கு. மத்ததெல்லாம் பின்பற்றேன். :)

`Prabu said...

Excellent !

ramesh sadasivam said...

Thanks... :)

Anonymous said...

You are great!
But as I followed 1,2,3 & 9 I had bad times & was hurt.But I don't like to give up 1,2 & 9.
I try to give up 3 & always :) now.With the help of 8 I am doing this 'thurokam'.
So I am managing.

ramesh sadasivam said...

Very Good. You are great too!

I liked this comment of yours very much. :)

Anonymous said...

நன்றி.

ramesh sadasivam said...

:)